
பறவையொன்றுகொலை செய்யப்பட்டிருக்கிறதுமுகம் சிதைக்கப்பட்டுஇறக்கைகள் கிழிக்கப்பட்டுகால்கள் உடைக்கப்பட்டுகுருதி சிந்திய நிலையில்கொலைசெய்யப் பட்டிருக்கிறது.பட்டப்பகலில் இனந்தெரியாதவர்களால் நிகழ்த்தப்பட்டதாக சொல்கிறார்கள் வன்முறையின் அதிகபட்ச வெறியை காரணமின்றிஅந்த உயிரின்மீது இறக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.துப்பாக்கிகளுக்கு கரம்கூப்பிஇறந்துபோன உறவுக்காகபறவைகள் மௌனமாய்...