
உயிர்த்திருக்கும் உயிர்காதலை அறியாத இரு மனிதர்கள் போலஒருவர் மனசுக்குள் ஒருவராய்துயில் கொள்ளுகிறோம்……………என்னை நீயும் உன்னை நானும்தெரியாதவர் போலவேநலத்தில் அக்கறை காட்டிமனதளவில் இடைவெளி சுருக்கிவிலகிப் போகிறோம்.எனக்குமட்டும்கேட்கும் படியாய்மௌனமாய் அழைப்பாய்கலைக்க முடியாத மௌனத்துடனும்விலக்க விரும்பாத விழி திருப்பிவலிதாங்கி என் இதயம் நகரும்;…….இப்போது,தொலைவில் நான்தொடமுடியாத...